Job Recruitment: UPSC Invites Online Applications

Updated : Jan 07, 2020 17:59
|
Editorji News Desk
வேலைவாய்ப்பு : மத்திய அரசில் பணி- யுபிஎஸ்சி அறிவிப்பு! வேலைவாய்ப்பு : மத்திய அரசில் பணி- யுபிஎஸ்சி அறிவிப்பு! மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 29 பணியின் தன்மை : Data Processing Assistant -2 ( National Crime Records Bureau, Department of Women Safety, Ministry of Home Affairs) கல்வித் தகுதி : கணினி துறையில் முதுகலை பட்டம் அல்லது பிஇ.,பி.டெக்., வயது வரம்பு : 30க்குள் இருக்க வேண்டும். பணியின் தன்மை: Deputy Central Intelligence Officer -27 (Technical), Intelligence Bureau, Ministry of Home Affairs கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மற்றும் டெலி கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் ஆகிய துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: 7ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.25. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி: 16.01.2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். ஆல் தி பெஸ்ட்

Recommended For You

MPs talking about Rajinikanth in parliament
editorji | Partners

MPs talking about Rajinikanth in parliament

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?
editorji | Partners

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?

editorji | Partners

What Happen To Vadivelu? | Minnambalam.com

editorji | Partners

Durka Stalin House was Sieged By DMK cadres

editorji | Partners

SFI Students Protest Over JNU Attack | Minnambalam.com