Job Recruitment: Vacancy In V.O.CHIDAMBARANAR PORT TRUST |
Updated : Jan 06, 2020 17:19
|
Editorji News Desk
வேலைவாய்ப்பு: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணி!
வேலைவாய்ப்பு: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணி! வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 6 பணியின் தன்மை: Executive Engineer (CIVIL) ஊதியம்: ரூ.20,600/- முதல் ரூ.46,500/-வரை கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். கடைசித் தேதி: 30.01.2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். ஆல் தி பெஸ்ட்
Recommended For You