Job Vacancies In SBI | Minnambalam.com

Updated : Jan 03, 2020 13:29
|
Editorji News Desk
வேலைவாய்ப்பு: எஸ்பிஐயில் 8,000 பணியிடங்கள்! வேலைவாய்ப்பு: எஸ்பிஐயில் 8,000 பணியிடங்கள்! பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8,000 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 8,000 பணியின் தன்மை: Junior Associate (Customer Support & Sales) in clerical cadre வயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பக் கட்டணம்: ரூ.750/- SC / ST / PWD / XS பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடைசித் தேதி : 26/1/2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். ஆல் தி பெஸ்ட்

Recommended For You

MPs talking about Rajinikanth in parliament
editorji | Partners

MPs talking about Rajinikanth in parliament

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?
editorji | Partners

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?

What Happen To Vadivelu?  | Minnambalam.com
editorji | Partners

What Happen To Vadivelu? | Minnambalam.com

editorji | Partners

Durka Stalin House was Sieged By DMK cadres

editorji | Partners

Job Recruitment: UPSC Invites Online Applications