திமுக தேர்தல் அறிக்கை வெளீயீடு

Updated : Mar 13, 2021 14:12
|
Editorji News Desk

திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு முதல் கதாநாயகன். இரண்டாவது கதாநாயகன் தேர்தல் அறிக்கை. தேர்தல் குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று மக்களின் கருத்துக்களை அறிந்து அறிக்கையை தயார் செய்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் உள்ளது. 


திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். 


அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். 


பொங்கல் திருநாள் மாநில பண்பாட்டு தினமாக கொண்டாடப்படும்.


ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். 


சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.


சொத்துவரி அதிகரிக்கப்படாது.


பெட்ரோல் ரூ.5-ம், டீசல் ரூ.4-ம் விலை குறைக்கப்படும். 


கொரோனா நிவாரணமாக ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். 


சைபர் காவல்நிலையங்கள் அமைக்கப்படும். 


நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறப்படும். 


கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

Recommended For You

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட  எஸ்.பி.அபிநவ்
editorji | Partners

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

editorji | Partners

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

editorji | Partners

பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

editorji | Partners

மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

editorji | Partners

சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்